காணொளி: இந்தியா உட்பட பல நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரி ஏன்?

காணொளி: இந்தியா உட்பட பல நாடுகள் மீது அமெரிக்கா புதிய வரி ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

அமெரிக்க அதிபர் டிரம்ப் கடந்த வெள்ளிக்கிழமை அன்று இந்தியா உட்பட சுமார் 60 நாடுகள் மீது 10 முதல் 12.5 சதவீதம் வரை சுங்கவரிகளை அறிவித்துள்ளார். இதன்மூலம் இந்தியா கூடுதலாக 10 சதவீத சுங்கவரி செலுத்த வேண்டியிருக்கும்.

இந்த நாடுகள் கட்டாய தொழிலாளர்களை பயன்படுத்தித் தயாரிக்கும் பொருட்களை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்வதாக டிரம்ப் நிர்வாகம் கூறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு