உங்கள் வாழ்நாளில் எத்தனை ஆண்டுகள் ஆரோக்கியமாக வாழ்வீர்கள்? #Quiz

பிரசுரிக்கப்பட்டது

உலகளாவிய அளவில் பிறப்பிலிருந்து சராசரி வாழ்நாள் ஆயுட்கால வயது 72ஆக இருக்கிறது. ஆண்களுக்கு 70 வயதும், பெண்களுக்கு 75ஆகவும் இருக்கிறது. எடுத்துகாட்டாக, 69 வயதுடைய ஒருவர் சராசரியாக மேலும் ஒரு 17 ஆண்டுகள் உயிர் வாழ எதிர்பார்க்கலாம்.

2016 ஆம் ஆண்டு வெளியிடப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த கணக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. வயது, பாலினம் மற்றும் நாடு ஆகிய குறியீடுகளை கொண்டு ஒருவர் சராசரியாக எவ்வளவு ஆண்டுகள் வாழ்வார் என்று கணிப்பதே வாழ்நாள் ஆயுட்காலமாகும்.

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:

குறுங்காணொளிகள் தவிர்த்து தொடரவும்

குறுங்காணொளிகள்

  • காணொளி: 950 மீட்டர் உயரத்தில் ஹாட் ஏர் பலூன் மீது சைக்கிள் ஓட்டிய இளைஞர்
  • காணொளி: சோனம் வாங்சுக் உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டது ஏன்?
  • காணொளி: சீனாவில் ஏரி மீது பிரதிபலித்த மேகங்களின் 'அழகிய காட்சி'
  • NeetRiya
  • அபிஜீத் திப்கே
  • தமிழக அமைச்சர் அருண்ராஜ்
  • விஜய் போஸ்டருக்கு ஆரத்தி காட்டும் ரசிகர்
  • ஜனநாயகன் ரிலீஸ், ரசிகர்கள் கொண்டாட்டம்
  • சென்னை வந்த மலேசிய ரசிகர்
  • ஸ்பைடர் மேன்
  • தமிழ்நாட்டிலும் சிஜேபி ஆதரவாளர்கள் போராட்டம்
  • ஆன்லைன் ஆர்டர் மூலம் உணவு
  • ரக்கூன்
  • நாடாளுமன்ற வளாகத்தில் எதிர்க்கட்சிகள் போராட்டம்
  • எரியும் காரில் இருந்த நபரை காப்பாற்றிய போலீஸ்

சிறப்புச் செய்திகள்

மனதை தொட்டவை