You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தபின் நிலவரம் எப்படி இருக்கிறது?
காணொளி: சோனம் வாங்சுக்கின் உண்ணாவிரதம் முடிவுக்கு வந்தபின் நிலவரம் எப்படி இருக்கிறது?
பிரசுரிக்கப்பட்டது
சோனம் வாங்சுக் உண்ணாவிரதத்தை முடிவுக்கு கொண்டு வந்தபிறகு போராட்டக்களத்தில் என்ன நடக்கிறது?
களத்தில் உள்ள இளைஞர்களின் மனநிலை என்ன? போராட்டம் முடிவுக்கு வந்துவிட்டதா?
களத்தில் இருந்து பிபிசி தமிழ் வழங்கும் விரிவான தகவல்களை இந்தக்காணொளியில் பார்க்கலாம்.
-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு