காணொளி: டெல்லியில் முடிவுக்கு வந்த போராட்டம் - சிஜேபி வைத்த முக்கிய கோரிக்கைகள்

காணொளி: டெல்லியில் முடிவுக்கு வந்த போராட்டம் - சிஜேபி வைத்த முக்கிய கோரிக்கைகள்
பிரசுரிக்கப்பட்டது

டெல்லி ஜந்தர் மந்தரில் நடத்தி வந்த போராட்டத்தை திரும்பப் பெறுவதாக காக்ரோச் ஜனதா கட்சி அறிவித்துள்ளது. மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகியதைத் தொடர்ந்து, இந்த அறிவிப்பு வந்திருக்கிறது.

தங்களது மற்ற கோரிக்கைகளையும் இந்திய அரசு ஏற்றுக் கொண்டதாக காக்ரோச் ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

அப்படி, அவர்கள் முன்வைத்த மற்ற கோரிக்கைகள் என்ன? நீண்ட போராட்டத்தைத் தொடர்ந்து பதவி விலகிய தர்மேந்திர பிரதான் கூறியது என்ன? இந்தக் காணொளியில் சுருக்கமாக பார்க்கலாம்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு