You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தர்மேந்திர பிரதான் ராஜிநாமா: சென்னையில் கொண்டாடிய இளைஞர்கள்
தர்மேந்திர பிரதான் ராஜிநாமா: சென்னையில் கொண்டாடிய இளைஞர்கள்
பிரசுரிக்கப்பட்டது
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தனது பதவியை ராஜிநாமா செய்வதாக அறிவித்ததை அடுத்து, சென்னையில் நடந்த போராட்டக்களத்தில், இளைஞர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இது தங்களின் போராட்டத்திற்கு கிடைத்த முதல் கட்ட வெற்றி எனவும் இத்துடன் தங்களின் போராட்டம் முடியவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு