You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: டெல்லியில் இளைஞர்களின் போராட்டக் களத்தில் தன்னார்வலர்கள் மருத்துவ முகாம்
காணொளி: டெல்லியில் இளைஞர்களின் போராட்டக் களத்தில் தன்னார்வலர்கள் மருத்துவ முகாம்
பிரசுரிக்கப்பட்டது
டெல்லி போராட்டக் களத்தில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டுள்ளது.
போராட்டக்காரர்களுக்கு தேவையான அடிப்படை மருத்துவத் தேவைகளை வழங்க டெல்லியில் போராட்டக்களத்தில் தன்னார்வலர்கள் முகாமிட்டுள்ளனர்.
களத்தில் இருந்து பிபிசி தமிழ் வழங்கும் விரிவான தகவல்களை இந்தக் காணொளியில் பார்க்கலாம்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு